யாழ்ப்பாணத்தில் பணி வெற்றிடம்

(Vacancies in Jaffna)

இலவசத் தமிழ் மென்பொருள்களை வெளியிடும் இலவச  வலைத்தளம் அமைத்துக் கொடுக்கும் யாழ்மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) குழுவில் இலவசமாகப் பணியாற்றக்கூடிய Website Designers, Application Developers தேவை. யாழ்ப்பாணத்தில் தங்கள் ஓய்வு நேரத்தில் பங்கெடுத்துப் பணியாற்றலாம்.

 

தமிழுக்காக இலவசமாகப் பணியாற்ற விரும்புவோர் Upundu, Windows, Html5, CSS3, Javascript,  Python, PostgreSQL, PHP, mySql, ASP.net, ms-Sql, Java, Oracle, VB.net, ms-Access, C Sharp.net, Systems Analysis and Design, Software Project Management போன்ற துறையில் ஆளுமை இருப்பின் தொடர்புகொள்ளலாம்.

 

தொடர்புகளுக்கு:  0750422108 , devkjeevan@live.com

தகவல்: www.yarlsoft.com