Yarlsoft Solutions

Sri Lanka, Northern Province, Jaffna, Mathagal East Mr.Kasi.Jeevalingam's Online Solutions.

Yarlsoft Solutions
What you like that we give. We provide total PC solutions under a roof.
உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் வலைப்பூக்கள், வலைத்தளங்கள், நிகழ் நிரல்கள், மென்பொருள்கள் வெளிவர உதவுவதே எமது பணி!



Our News         http://www.yarlsoft.com/adg/              http://www.yarlsoft.com/ads/
        Now, we published few widgets and one application (Laptop Battery Status N Reminder). When you click above links, you can check and download it.
எமது செய்தி     இப்போது நாம் "மடிக்கணினி மின்கலத்தின் நிலை மற்றும் நினைவூட்டல்" என்ற அன்பளிப்பு (இலவச) மென்பொருளுடன் சில விட்ஜட்ஸ்களையும் அறிமுகம் செய்துள்ளோம். பதிவிறக்கவோ பயன்படுத்தவோ மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.


மென்பொருள் மேம்படுத்தல் அடிப்படைகள்

கீழுள்ள ஒளிஒலிப் (Video) பதிவு மென்பொருள் மேம்படுத்தல் அடிப்படை பற்றி விளக்குகின்றது. முழுமையாகப் பார்வையிட்டுத் தங்களது மென்பொருள் மேம்படுத்தல் அறிவைச் சரிபாருங்கள்.

Software Developing Fundamentals

The following video introduce to software developing fundamentals. Here, you can see the video and check your software development skills.

Software Development Fundamentals
By
Microsoft Virtual Academy
(http://www.microsoftvirtualacademy.com/)


Click the following link and learn software development fundamentals (Above Video).
http://www.microsoftvirtualacademy.com/training-courses/software-development-fundamentals



Copyright © 2017 Kasi.Jeevalingam Thanks, Visit Again! Web Design By Yarlsoft Solutions