Yarlsoft Solutions

Sri Lanka, Northern Province, Jaffna, Mathagal East Mr.Kasi.Jeevalingam's Online Solutions.

Yarlsoft Solutions
Application Developing Guide செயலி மேம்படுத்த வழிகாட்டல்




செயலிகளைப் (விட்ஜட்களைப்) பயன்படுத்திய பட்டறிவு இருப்பின், இப்படியான செயலிப் பக்கத்தை வடிவமைக்கலாம். கீழ்க்காணும் இணைப்புகளைச் சொடுக்கி மேலதிக அறிவினைப் பெறலாம்.
    Easy Calculate
    World Time N Calander
When you have using widgets experience, you can develop like this application. You can use the above links and getting experience in using widgets.


அகவைக் (வயதுக்) கணிப்பான்
அகவை (வயது) ஏற ஏறத் தான் நோய்கள் உடலை நாடலாம். நோய்கள் உடலை நாடாமலிருக்க உடல் நிறைச் சுட்டியைக் (BMI) கவனித்து உடல்நலம் பேணலாம். கீழ்க்காணும் செயலியைப் பாவித்து அகவையைக் (வயதைக்) கணிக்கலாம்.


மேற்காணும் செயலியை (விட்ஜட்டை) தங்கள் வலைப்பக்கங்களில் பாவிக்க விரும்பின், கீழுள்ள நிகழ்நிரலைப் பாவிக்கலாம்.
<p><iframe name="myage" src="http://www.yarlsoft.com/adg/ys_wdgts/ys_age_calcu.php" width="440" height="370" marginwidth="1" marginheight="1" border="0" frameborder="0"> Your browser does not support Iframes. </iframe></p>
உடல்நலம் பேண உடல் நிறைச் சுட்டி (BMI)
ஒருவரின் உயரத்திற்கும் அவரது உடல் நிறைக்கும் இடையிலான விகிதம் எனலாம். உடல் நிறைச் சுட்டியைக் கணித்துச் சீராக வைத்திருப்பின் உடல்நலம் பேண முடியும்
உடல் நிறைச் சுட்டியைக் (BMI) கணிக்க

மேற்காணும் இணைப்பைச் சொடுக்கி உடல் நிறைச் சுட்டி (BMI) கணிக்கப் பயன்படுத்திய செயலியை (விட்ஜட்டை) தங்கள் வலைப்பக்கங்களில் பாவிக்க விரும்பின், கீழுள்ள நிகழ்நிரலைப் பாவிக்கலாம்.
<p><iframe name="mybmi" src="http://www.yarlsoft.com/adg/ys_wdgts/ys_bmi_calcu.php" width="435" height="320" marginwidth="1" marginheight="1" border="0" frameborder="0"> Your browser does not support Iframes. </iframe></p>
Age Calculator
Our age is increasing when we meet sickness. We can use BMI Calculator for care our health. You can use the Age Calculator for find out the age.


Whoever interested this widget for attach their web or blog that they can used the code given below.
<p><iframe name="myage" src="http://www.yarlsoft.com/adg/ys_wdgts/ys_age_calc.php" width="290" height="310" marginwidth="1" marginheight="1" border="0" frameborder="0"> Your browser does not support Iframes. </iframe></p>
Health Care (BMI) Calculation
Human health depends on their weight and height. BMI means Body Mass Index. We care BMI while we build our health.


Request : Enter your weight (kg) and height (cm) {if you need, you can use weight converter or length converter in this page} then Click "Calculate BMI" and your BMI index and meaning will appear below.

Whoever interested this widget for attach their web or blog that they can used the code given below.
<p><iframe name="mybmi" src="http://www.yarlsoft.com/adg/ys_wdgts/ys_bmi_calc.php" width="380" height="280" marginwidth="1" marginheight="1" border="0" frameborder="0"> Your browser does not support Iframes. </iframe></p>
Men Weight vs Height

Women Weight vs Height

Weight Converter 4 You Length Converter 4 You

BMI formulas in Metric Units: BMI = Weight (kg) / (Height (m) x Height (m))
Example: Weight = 68 kg, Height = 165 cm (1.65 m)
                    Calculation: 68 ÷ (1.65)2 = 24.98

BMI formulas in English Units: BMI = Weight (lb) / (Height (in) x Height (in)) x 703
Example: Weight = 150 lbs, Height = 5'5" (65")
                    Calculation: [150 ÷ (65)2] x 703 = 24.96

Read More: http://www.calcbmi.com/

Here, I was used few source code and widgets for this application developing. You can use the following links that you can know how I used their code.
Age Calculator
http://www.sivamdesign.com/scripts/dwld/age_cal.html
Body Mass Index Calculator
http://www.proglogic.com/code/javascript/calculator/bmi.php
Weight and Mass Converter with Distance and Length Converter
http://www.theunitconverter.com/unit-conversion-widget.html




About My Duty...

I learnt IT in 1995. I am interesting in systems analysis & designs, web designs, and software developing. I was Lecturing IT from 1996 to 2009. Later I am working management level job. But, I am doing individually IT Jobs.

I want to share my IT skills through the web that I design the Yarlsoft Solutions. What I know that I can share to you. I believe you will collaborate with me.

Free solutions for you:
I want to give free consulting and free guidance for webs or blogs or forums creation and maintenance that the following conditions are satisfied.
Who introduce mental health care duty.
Who introduce pure Tamil care duty.
Who care online Tamil E-Books library.
Who trained writers and E-Publishers.
Who published Tamil software and Tamil web solutions.
Like world wide
Who care Tamil language and Tamil nation.
Would you mind loving above solutions, you can contact me.
எனது பணி பற்றி...

நான் 1995 இல் தான் கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவைப் படித்தேன். எனக்கு அமைப்புப் பகுப்பாய்வும் வடிவமைப்பும், இணையத்தள வடிவமைப்பு, மற்றும் மென்பொருள் உருவாக்கம் ஆகியவற்றில் நாட்டம் அதிகம். நான் 1996 தொடக்கம் 2009 வரை கணினித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். பின்னர், நான் முகாமைத்துவத்துறையில் பணியாற்றி வந்தாலும் கூட என் விருப்புக்குரிய கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பப் பணிகளைத் தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றேன்.

எனது கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவினை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளவே யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) தளத்தை மேம்படுத்திப் பேணுகின்றேன். நான் கற்றறிந்த, பட்டறிந்த கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவினைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். எனது முயற்சிகளுக்குத் தங்களது ஒத்துழைப்புக் கிட்டுமென நம்புகின்றேன்.

உளநலப் பேணுகைப் பணி, தூய தமிழ் பேணும் பணி, தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணும் பணி, மின்வெளியீட்டை ஊக்குவிப்பதோடு எழுத்தாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணி, தமிழ் மென்பொருள்கள், தமிழ் வலைத்தளத் தீர்வுகள் வெளியிடும் பணி ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு; அதாவது உலகெங்கும் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவோருக்கு என்னாலான இலவசப் பணிகளை மேற்கொள்ள எண்ணியுள்ளேன்.

அதாவது வலைத்தளங்கள், வலைப்பூக்கள், கருத்துக்களங்கள் போன்றன உருவாக்கவும் பேணவும் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்க விரும்புகின்றேன். மேற்காணும் என் தீர்வுகளை நீங்கள் விரும்பினால் என்னுடன் தொடர்புகொள்ளலாம்.

Copyright © 2017 Kasi.Jeevalingam Thanks, Visit Again! Web Design By Yarlsoft Solutions